ஒரு நீதிபதி இப்படி பேசலாமா…? அறிக்கை தாக்கல் செய்ய கோரி… உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், ஒரு பெண் வழக்கறிஞருக்கு எதிராகவும் அவதூறான கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள்…
Read more