“உலக முஸ்லிம்கள் எழ வேண்டும்..!!… டிரம்பும் நெதன்யாகுவும் கடவுளின் எதிரிகள்? ஈரானிய மதகுருவின் ஃபத்வா அதிர்ச்சி!”
ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுரு கிராண்ட் அயதுல்லா நசீர் மகரிம் ஷிராசி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைவர்களுக்கு எதிராக கடும் ‘ஃபத்வா’ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த ஃபத்வாவில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட்…
Read more