நாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார்… அதிரடியாக அறிவித்தது ஹிஸ்புல்லா….!!!
இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி…
Read more