உங்க அக்கவுண்டிற்கு மாதந்தோறும் வரும் ரூ.5000…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…!!!
இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கதானது *பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா*. இந்த திட்டம், நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்காக…
Read more