அடித்து சித்திரவதை செய்த கணவர்… தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… சோக சம்பவம்…!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேரி பகுதியை சேர்ந்த பிரதீபன் என்பவருடைய மனைவி ஓமனா. இவர்களுக்கு 25 வயதில் அஸ்வினி என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கும் கப்பாட் பெரிங்கரைப் பகுதியை சேர்ந்த விபின் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…
Read more