சமூக ஊடகங்களில் கொகுசாக வாழ்ந்ததாக ரீல் விட்ட தொழில் அதிபர்…. பல கோடி ரூபாய் கடன் இருந்தது அம்பலம்…!!
அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக பிரண்டன் மில்லர் கடந்த 3-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவரது மனைவியான கேண்டேசும் சமூக ஊடகத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்கள். சொகுசு பங்களா, சொகுசு கார் என்று தனது…
Read more