“இறந்து போன மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா”…. அளவு கடந்த பாசத்தால் ஒரு தாயின் நெகிழ்ச்சி செயல்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பாலகிருஷ்ணன்-ராக்கு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும் போது உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் இறந்து போன சிறுமிக்கு…

Read more

Other Story