வெடித்து சிதறிய 2ஆம் உலகப் போர் குண்டு…. இங்கிலாந்தில் பரபரப்பு….!!!!

இங்கிலாந்து நாட்டில் கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகின்றது. அப்பொழுது பள்ளத்தினுள் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட 3 அடி நீளம் கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டவுடன் போலீசார் அப்பகுதியை…

Read more

Other Story