“என்ன செய்வது பழக்க தோஷம்”… இரட்டை இலைக்காக வாக்கு சேகரித்த ஓபிஎஸ்…!!!

பரமக்குடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஓபிஎஸ், பெரியோர்களை தாய்மார்களே உங்களுக்கு பொன்னான வாக்குகளை வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு என்று தெரிவித்து உடனடியாக சுதாகரித்துக் கொண்டு பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது பேசிய…

Read more

Other Story