ரூ.25 கோடியில் “கம்பிரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி”… இயந்திர செயல்பாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார்!

சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கம்பிரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி…