Breaking: பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்ததாக வதந்தி… இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது…!!!
தமிழ் சினிமாவில் திரௌபதி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்திற்கு பிறகு பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபகாலமாக மனதில் பட்ட கருத்துகளை பொதுவெளியில் கூறி வருகிறார். குறிப்பாக திருப்பதியில் லட்டு விவகாரத்திற்கு கண்டனம்…
Read more