அதிஷ்டம்ன்னா இப்படி இருக்கணும்… கூரையை பிரிந்து கொண்டு விழுந்த கல்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன நபர்…
இந்தோனேசியா வடக்கு சுமத்ரா கோலங் பகுதியில் வெல் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். சவப்பெட்டிகள் தயாரிப்பது தொழிலாக செய்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் தங்கி இருந்த வீட்டின் கூரையின் மீது திடீரென மிகப்பெரிய கல் ஒன்று விழுந்துள்ளது.…
Read more