இந்தியாவுக்கு எதிரான தோல்வி… மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத பாக். வீரர்… ஆறுதல் சொன்ன ரோகித் சர்மா… வைரலாகும் வீடியோ…!!!

நியூயார்க்கில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டியில் 6 ரன்கள் வித்யாசத்தில் பாகிஸ்தானை…

Read more

Other Story