“இனி ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி போராட்டம்”…. கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு…!!!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இறையியல், டார்வின் பரிணாம வளர்ச்சி, ஆபிரகாம் லிங்கனை சிறந்த ஜனநாயகவாதியாக காட்டுவது, ரூசோவின் சமூக ஒப்பந்த கோட்பாடு போன்றவைகள் இந்தியாவை அடிமைப்படுத்தும் செயல்களாகும் என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வரும்…
Read more