இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல… அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்?.. இபிஎஸ்-க்கு புதிய தலைவலி…!!!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி…

Read more

உருவாகிறது புதிய கூட்டணி… இறங்கி வந்த பாஜக, டீல் ஓகே… கைகோர்க்கும் அன்புமணி… இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!!

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பாஜகவுடன் டெல்லியில் பேச்சுவார்த்தையை முடித்த அன்புமணி இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பை…

Read more

தொகுதிப் பங்கீடு… திமுகவுக்கே இத்தனை சீட் தான் கிடைக்குமாம்?… முதல்வர் இன்று ஆலோசனை….!!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, ஐயூஎம் எல், மமக, தவாக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா…

Read more

ஆன்லைன் மூலமாக விற்பனை…? ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசின் முக்கிய ஆலோசனை…!!

ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 80 கோடி மக்களுக்கு சேவை செய்யும் ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான PDS கடைகள் உள்ளன. இதன் காரணமாக வரும் நாட்களில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள்…

Read more

கூட்டணியில் இருந்து திமுக விலகல்? இதுதான் நடக்கும்…..!!!!

மம்தா மற்றும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் நிதீஷ் குமார் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் 15 சீட்டு வரை காங்கிரஸ் கேட்பதால் கிங்மேக்கர் ஆக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக பேச்சு…

Read more

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்… முக்கிய ஆலோசனை….!!!

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி இன்று கூடுகிறது. புத்தாண்டு தொடங்கி இருப்பதால் ஆளுநர் உரை, சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தமிழக பட்ஜெட் ஆகியவை குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு…

Read more

தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!

பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு…

Read more

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை – ரூ.5.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க திட்டம்.!!

உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் முதல்வர ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்து முடிந்தது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை…

Read more

AI மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை தடுப்பது எப்படி? அமைச்சர் ஆலோசனை…!!!

தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் வளர்ந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக போலியான ஆபாசம் நிறைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலி…

Read more

யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது?… தமிழகத்தில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக 1.5 கோடிக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் வருமா? வராதா?… கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் ஆலோசனை..!!

தமிழகத்திற்கு போதிய தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வருகின்ற புதன்கிழமை ஆகஸ்ட் 23ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும்…

Read more

இனி அனைத்து வங்கிகளும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே?… விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு…!!!

மத்திய அரசு அலுவலகங்களை போல இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது தொடர்பாக இந்திய வங்கி சங்கம் முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வங்கிகள் மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் திறந்திருக்கும். UbFU வங்கிகளுக்கான வேலை…

Read more

அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம்… துணைவேந்தர்களுடன் அமைச்சர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பொன்முடி என்று ஆலோசனை நடத்தினார். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை…

Read more

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்ற வருகின்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கூட்டத்தில்…

Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 எப்படி கொடுப்பது..? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

தமிழகத்திற்கு அடுத்த டிஜிபி யார்?… இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அடுத்த டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை… அமலாக்கத்துறை ஆலோசனை…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து  நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ…

Read more

சென்னையில் இனி நள்ளிரவு வரை மெட்ரோ ரயில்?…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக…

Read more

11 தமிழர்கள்…. ரயில் விபத்தில் பரபரப்பு…. இன்னும் சற்றுநேரத்தில் ஆலோசனை…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழக அரசுக் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். தற்போது வரை உயிரிழந்த 296 பேரில் 160 பேரின் அடையாளம் தெரியவரவில்லை. அதே நேரம் 11…

Read more

“பல்கலைக்கழக தேர்வுகள்”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே…

Read more

“ஐடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை”…. பொறுப்பேற்றதுமே அதிரடி காட்டத் தொடங்கிய அமைச்சர் பிடிஆர்…!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்கள் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் தான் பீடிஆரின் துறை மாற்றத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஐடி துறையில்…

Read more

“தமிழக அமைச்சரவை கூட்டம்”… என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது…? வெளியான தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 12.10 மணி வரை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து மே…

Read more

தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளி போகுமா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

கோடை வெயில் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு?…. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை….!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொது தேர்வு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும்…

Read more

FLASH NEWS: “திரும்பப் பெறுமா திமுக” இன்று முக்கிய ஆலோசனை….!!

திமுக அரசு நிறைவேற்றிய 12 மணிநேர வேலை மசோதா, தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி முதல் கூட்டணி கட்சி வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.…

Read more

“12 மணி நேர வேலை சட்ட மசோதா” தமிழக அரசு எடுத்த புதிய முடிவு…!!!

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு…

Read more

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை  முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி!… மத்திய, மாநில அரசுகள் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

TNPSC ஆலோசனை தொடங்கியது…. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு?….!!!!!

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.…

Read more

“கொரோனா பரவல் அதிகரிப்பு”…. தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அவசர ஆலோசனை…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. இதற்கெல்லாம் கட்டுப்பாடு?…. இன்று மாலை வருகிறது முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

#Breaking: ராகுல் தகுதிநீக்கம்…. இன்று மாலை காங்கிரஸ் அவசர ஆலோசனை….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

#justin: கொரோனா எதிரொலி!…. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது…..!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்பட்டது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில்…

Read more

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி… என்னனு உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலக அளவில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் பலர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை…

Read more

புதிய அறிவிப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றி கடந்த மாதம் அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி…

Read more

இபிஎப்ஓ வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான வட்டி விகிதங்களை பற்றி விவாதிக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. உயரும் வட்டி விகிதம் சூழ்நிலையில்…

Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

Breaking: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்….!!!

தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக…

Read more

இன்று மாலைக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஒபிஎஸ்…. அரசியலில் அடுத்த மூவ் என்ன….????

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

#BREAKING: ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையர் ஆலோசனை நிறைவு!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் காணொளி மூலமாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வரும் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து…

Read more

#BREAKING: இடைத்தேர்தல் – எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்கள் தான் பிரச்சாரத்துக்கு உள்ளது.  25ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் என்பது முடிவடைய இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய…

Read more

#BREAKING: ஈரோடு இடைத்தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய  துணை ஆணையராக இருக்கக்கூடிய அஜய் பகதூர் ஐஏஎஸ்  தலைமையில் இன்று மாலை காணொளி காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற…

Read more

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு தீர்மானம்…. ஆடிப்போன எடப்பாடி டீம்…..!!!!

ஓபிஎஸ் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிமுகவை சர்வாதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா ஆகியவற்றை…

Read more

TIME WASTE பண்ணாம… USE பண்ணிக்கோங்க! இனி எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் தான்!

சென்னை மாநகர பேருந்து மற்றும் மற்ற ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற…

Read more

பேனா நினைவுச் சின்னம் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலில் வேண்டாம்…? அன்புமணி ராமதாஸ் ஆலோசனை…!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே சிக்கம்பட்டி தனியார் மண்டபத்தில் சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது, சேலம் விமான நிலைய விரிவாக்க…

Read more

பிப்.20- ஆம் தேதி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகிற 20-ம் தேதி ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டமானது சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.க அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களுடன் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து…

Read more

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசின் முன்னெடுப்பு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் அரசு திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவது உறுதி செய்யும் நடைமுறைகள் பற்றியும், அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அரசு…

Read more

கற்றலை மேம்படுத்த… ஜி-20 மாநாட்டில் முக்கிய முடிவு… மத்திய உயர்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!

ஜி-20 அமைப்பின் 2022 – 2023 -ஆம் ஆண்டு மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் பல்வேறு துறைகளில் சார்பாக கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில்  கல்வித்துறை சார்ந்த ஜி-20 முதல்…

Read more

“கள ஆய்வில் முதலமைச்சர்”… 4 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை…!!!!!

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்கள் பற்றி ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. இன்று(ஜன.,30) தேர்வுத்துறை முக்கிய ஆலோசனை…!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

Other Story