இனி ஆதார் மோசடி நடக்க வாய்ப்பே இல்ல…. இப்படி பண்ணா போதும்….!!!
கடந்த சில நாட்களாகவே ஆதார் அட்டையை வைத்து பல மோசடிகள் நடைபெறுகின்றது. இவர்கள் மக்களின் ஆதார் எண்களை திருடி, அதன் மூலம் அவர்களுடைய பொருளாதார விவரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். இந்த திருடர்கள் ஓடிபி, CVV மற்றும் வங்கி தகவல்கள் போன்றவற்றை…
Read more