ஈவு இரக்கமே இல்லையா…? “மாணவனின் முடியை இழுத்து சுவரில் தள்ளி”… கொடூரத்தனமாக தாக்கிய ஆசிரியர்… பதற வைக்கும் வீடியோ..!!
குஜராத் மாநிலத்தின் வத்வா பகுதியில் உள்ள மாதவ் பப்ளிக் பள்ளியில், கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேல் என்ற ஆசிரியர், வகுப்பறையில் மாணவரிடம் அக்கறையில்லாமல் நடந்துகொண்டு, அவரது கையை முறுக்கி, தலைமுடியை இழுத்து, சுவரில் அடித்து வீழ்த்தியதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.…
Read more