ஹிந்தி தேசிய மொழி கிடையாது… “அஸ்வின் சொன்னது சரிதான்”… அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அஸ்வின் மாணவர்களிடம் எந்த மொழியில் பேச என்று கேட்டுவிட்டு ஆங்கிலத்தில் பேசவா என்று கூறிய போது மாணவர்கள்…
Read more