என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…
Read more