அரசு ஊழியர்களுக்கு புதிய சிக்கல்… சம்பளம் வழங்குவதில் தடை.. காரணம் என்ன..??
கேரளாவில் அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளம் கேரளாவின் சேவை மற்றும் புதிய நிர்வாக களஞ்சியம் என்ற மென்பொருள் மூலமாக கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மென்பொருளில் ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் SPARK அப்ளிகேஷனை அணுகும் போது தொழில்நுட்ப சிக்கல்கள்…
Read more