பாஜகவை இந்து மக்கள் விரட்டி அடிப்பார்கள்: இது வரலாறாக வர போகிறது; திருமாவளவன் நம்பிக்கை!!
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…
Read more