“ஸ்ரீராம் ஜானகி யாத்திரை”…. அயோத்தி- நேபாளத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்…. இதோ முழு விபரம்….!!!

டெல்லியில் இருந்து பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி பாரத கௌரவ சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியில் இருந்து ஜனக்பூர் வரை செல்லும் நிலையில் இந்த பயணத்துக்கு ஸ்ரீராம் ஜானகி யாத்திரை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில்…

Read more

Other Story