தமிழ்நாட்டின் எதிர்காலம் உதயநிதி கையில்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி….!!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவே சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு திமுக உதயநிதி வசம் செல்லும்…
Read more