“போராடும் ஆசிரியர்கள்”… பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆசிரியர்கள் பல நேரங்களில் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியுள்ளனர் என்றும், அரசு…
Read more