அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி படுதோல்வி… இழந்த செல்வாக்கை மீட்டது காங்கிரஸ்…!!
அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் இழந்த செல்வாக்கை மீட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வியை சந்தித்துள்ளார். அதன்படி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா…
Read more