BREAKING: அமமுகவில் இருந்து விலகல்… எதிர்பாராத டிவிஸ்ட்…!!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பம் நகர துணை செயலாளர் சாதிக்ராஜா கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேனி தொகுதியில் டிடிவி களமிறங்குகிறார். அவர் இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய…
Read more