பொம்மையுடன் திருமணம்… வெற்றிகரமான 6-ம் ஆண்டு… கோலாகலமாக கொண்டாடிய வாலிபர்…!!

இன்றைய காலகட்டத்தில் உலகில் பல்வேறு வகையான உறவுகள் ஏற்பட்டு விட்டன. AI-யுடன்  காதலில் இருப்பவர்களை குறித்து கேள்வி பட்டு உள்ளோம். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஜப்பானில் அகிஹிகோ கோண்டோ என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

Other Story