ஓபிஎஸ் பின்னாடி யாரும் இல்லையா..? கடல் போல கூடிய கூட்டம்.. புது தெம்பில் ஓபிஎஸ் !!
செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, வருகின்ற 20ஆம் தேதி கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க… மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கின்ற கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் ஆணைக்கிணங்க…
Read more