#T20WorldCup: கடைசி ஓவர் வரை திக் திக்…. ஆஸி. அணி திரில் வெற்றி….!!

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு  ஆஸ்திரேலியா அணி மோதியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி பேட்டிங்:

ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு:

ஆஸ்திரேலியா அணி பேட்டிங்:

நியூசிலாந்து அணி பந்து வீச்சு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *