T20I தரவரிசை : 2ஆவது இடத்திற்கு முன்னேறிய மேக்ஸ்வெல்..!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 06_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடமும், மேக்ஸ்வெல் 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

♥ பாபர் அசாம்    ⇒  பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 896   ♦ தரவரிசை 1

♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 815   ♦  தரவரிசை 2

♥ கோலின் முன்ரோ    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங்  796  ♦ தரவரிசை 3

♥ ஆரோன் பின்ச்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 782   ♦  தரவரிசை 4

♥ ஹஸ்றதுல்லாஹ்    ⇒ ஆப்கானிஸ்தான்  ↔  ரேட்டிங் 718  ♦  தரவரிசை 5

♥ ஷார்ட்   ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 715   ♦  தரவரிசை 6

♥ லோகேஷ் ராகுல்   ⇒ இந்தியா   ↔  ரேட்டிங் 689   ♦  தரவரிசை 7

♥ பாகார் சமாம்   ⇒ பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 681   ♦  தரவரிசை 8

♥ ரோஹித் சர்மா  ⇒ இந்தியா  ↔  ரேட்டிங் 678   ♦  தரவரிசை 9

♥ அலெஸ் ஹேல்ஸ்      ⇒ இங்கிலாந்து  ↔  ரேட்டிங் 664   ♦  தரவரிசை 10

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *