சூர்யாவின் ”வாடிவாசல்” படப்பிடிப்பு தொடக்கம்…. வெளியான கலக்கல் புகைப்படங்கள்….!!!

‘வாடிவாசல்’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Gallery

 

இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோர் உள்ளனர்.

Gallery

Gallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *