தனது மனைவியுடன் கடற்கரையில் வாக்கிங் செல்லும் சூர்யா…… வைரலாகும் புகைப்படம்…..!!!

சூர்யா ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குனர் பாலா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இவர்களின் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *