சூர்யா 38_வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது..!!

சூர்யாவின் 38 டைட்டில் லுக் போஸ்டர் க்கான பட முடிவு

இதைத்தொடர்ந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடித்துள்ளார். சதீஷ்சூர்யா  படத்தொகுப்பையும்  நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.