”தளபதி 66” படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

‘தளபதி 66’  படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

தளபதி 66' கதை கேட்டு என்ன சொன்னார் விஜய்? - தயாரிப்பாளர் தில் ராஜூ பேட்டி |  nakkheeran

இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தற்போது புதிதாக ‘தளபதி 66’  படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் பூஜை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *