சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம்!!!

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 2  கப்

தக்காளிப்பழம் – 4

மிளகு தூள் – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 2  டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

tomato க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் தக்காளிப்பழத்தை  வட்டமாக  நறுக்கி கொள்ள வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து , ஒரு கரண்டி மாவை  ஊற்றி தக்காளிப் பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பி உப்பு , மிளகு , சீரகத்தூள் தூவி எண்ணெய் விட்டு வெந்ததும்  எடுத்தால் சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி!!!