சூப்பரான கேரளா பால் பாயாசம் செய்வது எப்படி !!!

கேரளா பால் பாயாசம்

தேவையான பொருட்கள்:

கேரளா பச்சரிசி – 1 கப்

ஃபுல் க்ரீம் மில்க் – 8 கப்

சர்க்கரை – 1  1/2  கப்

ஏலக்காய் பொடி – 2  சிட்டிகை

தண்ணீர் – 1 கப்

Kerala Milk payasam க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பச்சரிசியை கழுவி, 4 கப் பால்,  சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி,  குக்கரில் போட்டு,  1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஏலக்காய் பொடி , மீதமுள்ள பால் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து தீயை குறைத்து, 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா பால் பாயாசம் ரெடி!!!