“கொல்கத்தா கலவரத்தில் சேதமடைந்த வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்” பிரதமர் மோடி உறுதி..!!

Image result for We're Committed to Vidyasagar's Vision, Will Install His Grand Statue at Same Spot: PM Modi in Mau

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பற்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் நடந்த கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியுடன் தெரிவித்தார் .