விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும் – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் 2015 இல் நடத்தப்பட்டது இதில் விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்துக்காண தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் முடியாத காரணத்தால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர்.

Image result for விஷால்

இந்த நடிகர் சங்க கட்டிடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து மூன்று மாடிகல் கட்டப்பட்டுள்ளனர். இதில் நடிகர் சங்க அலுவலகம், திருமண மண்டபம், கருத்தரங்கு கூடம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளனர் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால் இந்த நடிகர் சங்கத்துக்கான தேர்தலை தள்ளி வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஜூலை மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் விஷால் தரப்பினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.