நடுரோட்டில் எடுத்த சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…… இணையத்தில் வைரல்……!!!

சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் புன்னகை அரசியாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதனையடுத்து, திருமணத்திற்கு பின்பும் நடித்து வரும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘பட்டாஸ்’.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது நடு ரோட்டில் அழகிய போஸ் கொடுத்தவாறு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *