பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ”SK 20”….. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!

”SK 20” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”டான்”. சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள ”SK 20” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Gallery

இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் நவீன் பொலீசெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இன்று நடந்த இந்த படத்தின் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் பகுதிகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடத்தில் வைரலாகி வருகிறது.

Gallery

Gallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *