“மாஸ் லுக்கில் வேற மாறி இருக்கும் சிவகார்த்திகேயன்”…. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவா நடித்த வரும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மாஸ் லுக்கில் இருக்கிறார். மேலும் அவர் ரசிகை ஒருவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.