சீனா ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்…. பிரபல நாடு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீதான போரை நிறுத்த சீன அதிபர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் உக்ரைன் நகரங்கள் மீது குண்டுவீசி தாக்குவதையும், போர் குற்றங்களை தடுக்கவும், ரஷ்ய படைகளை உக்ரைனிலிருந்து வெளிற்யேறவும் சீன அதிபர் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டிருக்கிறது.