சிம்ம இராசி ”தூணிச்சலான முடிவு” எடுப்பீங்க …..!!

சிம்ம இராசிக்காரர்கள் அனைத்து காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தொழில் சம்பந்தமாக உபகரணம் வாங்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். இன்று உங்களின் சுபகாரிய பேச்சு தொடங்குவதற்கு நல்ல நாளாக அமையும்.