ஆடியோ லான்ச்சில் விஜயை பார்த்து கண் கலங்கிய சிம்பு… வீடியோ வைரல்..!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சிம்பு இவர் நடிப்பில் ஓபலி என் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது பத்து தல திரைப்படம் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடந்த வீடியோக்களை தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் இன் போது சிம்பு குறித்து விஜய் பேசிய வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதனை பார்த்த சிம்பு எமோஷனலாகிவிட்டார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.

Leave a Reply