நெல்லையில் அதிர்ச்சி….! பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. சிறுநீர் கழித்த கொடூர சம்பவம்…!!

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்று பகுதியில்  ஜாதியை கேட்டு பட்டியல் என இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்தி தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தி, பணம் … Continue reading நெல்லையில் அதிர்ச்சி….! பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. சிறுநீர் கழித்த கொடூர சம்பவம்…!!