நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது-விசாரணை குழு!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று  நிராகரிக்கப்பட்டது .

உச்சநீதிமன்றத்தில்   பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது  குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது.

supremecourt க்கான பட முடிவு

மேலும் விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படையாக வெளியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது .