சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூரில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகின்றார். அப்பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, சந்துரு மற்றும் ஆம்பிட் ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்த சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 3 பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *