சீனுராமசாமி இயக்கத்தில், அருள்நிதிக்கு ஜோடி சேரும் பிரபல நடிகை…!!!

 

இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தை டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார். படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.