கோட் சூட் போட்ட எடப்பாடி….. சரணடைந்த சீமான்…. EPS ஆட்டம் தொடங்கியது..!!

ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான்.

முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய வேண்டும். மனநோயாளிகள் சமூக வலைத்தளத்தில் இதையே வேலையாக வைத்து செய்கிறார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் நான் எப்படி இழிவாக பார்க்க முடியும் என்று சீமான் தெரிவித்தார்.