விருச்சிக இராசிக்கு… “விற்பனை அதிகரிக்கும்”… வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.!!

விருச்சிக ராசி நேயர்களே..!! இன்று உங்கள் செயல்களில் வசீகர மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவும் இன்று இருக்கும் உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று மேல் அதிகாரிகளுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் இன்று கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான  பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதே போலவே இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும்.. வெற்றி வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும்.

இன்று  உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *